NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மறைந்த இளவரசி டயனாவின் ‘பிளாக் ஷீப்’ ஸ்வெட்டர் பொது ஏலத்தில்..

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மறைந்த இளவரசி டயனா அணிந்திருந்த ‘பிளாக் ஷீப்’ ஸ்வெட்டர் பொது ஏலத்திற்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இளவரசி டயனா ஸ்பென்சருக்கு 1981ஆம் ஆண்டு மூன்றாம் சார்லஸ் மன்னருடன் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.

நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு முதன்முறையாக இந்த ‘பிளாக் ஷீப்’ ஸ்வெட்டரை அணிந்துகொண்டு பொதுவெளிக்கு வந்திருந்தமை சிறப்பம்சமாகும்.

அதன்படி, ஓகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 14 வரை நியூயோர்க்கில் உள்ள ளுழவாநடில’ள குயளாழைn ஐஉழளெல் பொது ஏலத்திற்கு விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles