NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மலேஷியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் – பி.வி.சிந்து அரை இறுதிக்குத் தெரிவு

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மலேஷியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி போட்டி ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்துவும் சீனாவின் ஜாங்யி மேனும் மோதினர்.

இதில் சிந்து 21-16, 13-21, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அதனை தொடர்ந்து, அரை இறுதி போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை ஜி.துஞ்சங்வுடன் நாளை மோதவுள்ளார்.

Share:

Related Articles