NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின் கட்டணத்தில் திருத்தம் இல்லை..!

மின் கட்டண திருத்தம் தொடர்பிலான யோசனையை இலங்கை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

அதற்கமைய, இப்போதைய மின்கட்டண திட்டமே அடுத்த ஆண்டு முதல் 6 மாத காலப்பகுதிக்கும் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles