NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை !

நாட்டில் தங்கத்தின் விலையானது இன்று ஒரே நாளில் அதிகப்படியாக உயர்வடைந்துள்ளது.

அந்தவகையில், இலங்கையின் தங்க சந்தையின் இன்றைய நிலவரத்தின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 703,349 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதே வேளை 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 24,810 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 198,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,950 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles