NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்கத் தீர்மானம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

எரிபொருள் விலை குறைப்பு மற்றும் எரிபொருள் கோட்டா அதிகரிப்பு காரணமாக கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் நாளை (02) முதல் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கிலோமீற்றரில் இருந்து அறவிடப்படும் புதிய கட்டணம் 80 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles