NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்ஷானின் தந்தை காலமானார்…!

முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷானின் தந்தை துவான் மொஹமட் ஜுனைடின் காலமானார்.களுத்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (07) மாலை உயிரிழந்துள்ளார்.இறக்கும் போது அவருக்கு 71 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவரது சடலத்தின் இறுதிக்கிரியைகள் 9ஆம் திகதி களுத்துறை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles