NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மூன்று மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு !

இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் இலங்கைக்கு 635,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டுக்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை மார்ச் 31 ஆம் திகதி வரை 635,784 ஆக பதிவாகியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Share:

Related Articles