NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கடந்த வருடம் 47 குழந்தைகள் உயிரிழப்பு!

யாழ்.போதான வைத்திசாலையில் கடந்த வருடம் 5,510 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அதில் 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Share:

Related Articles