NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யுஎஸ் ஓபன் 2023 : 3 வது சுற்றுக்கு முன்னேறிய அல்கராஸ், ஜெங் !

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 6-3, 6-1, 7-6(4) என்ற செட் கணக்கில் தென்னாப்பிரிக்காவின் லாயிட் ஹாரிஸை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

சீனாவின் ஜெங் கின்வென் 6-2, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் எஸ்தோனியாவின் கையா கனேபியை வீழ்த்தி, பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

Share:

Related Articles