NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“ரணில் என்பது பதிலா? கேள்வியா ?” , எனும் தொனிப்பொருளில் மாநாடு !

‘ரணில் என்பது பதிலா? கேள்வியா?’என்ற தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் தொடர் மாநாடுகளை நடாத்துவதற்கு உத்தர லங்கா கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் முதல் கட்டமாக இன்று மாலை 5 மணிக்கு பாணந்துறை தல்பிட்டிய ‘வைட் ஹெவன்’ ஹோட்டலில் ஒரு மாநாடு இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டுத் தொடரின் பேச்சாளர்களாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவங்சஇ தேசிய அமைப்பாளர் வாசுதேவ நாணயக்காரஇ பிரதித் தலைவர் உதய கம்மன்பிலஇ அத்துரலியே ரத்தன தேரர்இ பிரதிச் செயலாளர் கெவிந்து குமாரதுங்கஇ செயலாளர் கலாநிதி ஜி. வீரசிங்க அவர்களும் இணைந்து கொள்ளவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles