NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரணில் – சீன ஜனாதிபதி சந்திப்பு!

சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை (Xi Jinping) இன்று காலை சந்தித்துள்ளார்.

பெய்ஜிங்கில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளினதும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பேசப்பட்டுள்ளன.

Share:

Related Articles