NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரஷ்யா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு !

ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தை குறி வைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை ரஷ்ய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

இந்த டிரோன் தாக்குதலில் பெல்கோரோட் பகுதியில் உள்ள ஒரு கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியுள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles