NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரஷ்ய வீராங்கனைக்கு 4 ஆண்டுகள் தடை!

2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் ரஷ்ய இளம் வீராங்கனை வலீவா தோல்வியடைந்துள்ளார்.

இதனால் கமிலா வலீவாவுக்கு விளையாட்டு நடுவர் நீதிமன்றம் (சி.ஏ.எஸ்) நான்கு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

Share:

Related Articles