NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி
இன்றைய தினம் (01) மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.23 ரூபாவாகவும், கொள்வனவு விலை 283.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Share:

Related Articles