NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

BREAKING – லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு!

லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோ 685 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை 4,250 ரூபா.

5 கிலோ 276 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை 1,707 ரூபா.

2.3 கிலோகிராம் 127 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை 795  ரூபா.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles