NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லிட்ரோ எரிவாயு விலை குறித்த அறிவிப்பு!

எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் மார்ச் மாதத்திற்கு லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்பட மாட்டாது என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

Share:

Related Articles