உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை சூத்திரத்தின்படி இந்த திருத்தம் செய்யப்படுகிறது என்று நிறுவனம் கூறுகிறது.
இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை (04) இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.