NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லெபனானில் கட்டடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர் உட்பட ஐவர் பலி!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் 7 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இலங்கையர் ஒருவர் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இதனை தெரிவித்துள்ளது.

Share:

Related Articles