NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வரலாற்றில் முதன் முறையாக இடம்பெற்ற அணிவகுப்பு…!

வரலாற்றில் முதன் முறையாக இலங்கை விமானப்படை கெடட் அதிகாரிகளின் இரவு நேர சிறப்பு விடுகை அணிவகுப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திருகோணமலை, சீனக்குடா விமானப்படை அக்கடமியில் சற்று முன்னர் இடம்பெற்றது.

 இதில் 58 அதிகாரிகள் பட்டம் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles