NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வரையறுக்கப்பட்ட முட்டை இறக்குமதி!

இந்தியாவில் இருந்துஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் அளவு வரையறுக்கப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 4 முதல் 5 மில்லியன் முட்டைகள் கையிருப்பில் உள்ளதாகவும் இலங்கை அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

நாள்தோறும் ஐந்து இலட்சம் முட்டைகள் சதொச நிறுவனங்கள் ஊடாக விநியோகம் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles