NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வவுனியாவில் அதிக பனிமூட்டம்!

வவுனியாவில் கடந்த சில நாட்களாக வெப்பமான காலநிலை நிலவிவரும் நிலையில் இன்று அதிக பனி மூட்டம் காணப்பட்டுள்ளது.

வவுனியாவில் இன்று காலை காணப்பட்ட பனி மூட்டத்தினால் வாகன சாரதிகள் பாரிய சிரமங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நீண்ட நாட்களுக்கு பின்னர் இவ்வாறான பனி மூட்டத்துடனான வானிலை வவுனியாவில் நிலவியமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles