NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விசா இன்றி தங்கியிருந்த 8 வெளிநாட்டவர்கள் கைது!

விசா இன்றி தங்கியிருந்த 8 வெளிநாட்டவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாவா எலியா பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles