NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விம்பிள்டன் சம்பியன் வோண்ட்ரூசோவாவை வென்றார் தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா!

நேற்று(15) நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபனில் விம்பிள்டன் சம்பியனான மார்கெட்டா வொன்ட்ரூசோவா, முதல் சுற்றில் தயானா யாஸ்ட்ரெம்ஸ்காவிடம் நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார்.

76 நிமிடங்களில் 6-1, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்ற யுக்ரைனின் யாஸ்ட்ரெம்ஸ்கா, உலகின் 7ஆம் நிலை வீராங்கனையை வீழ்த்தினார்.

Share:

Related Articles