NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வீட்டின் மாடியில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு !

ஹொரண அரமனாகொல்ல கந்தன்ஹேன பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், பாதுகாப்பு வேலி இல்லாத வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

47 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles