NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெலிகம பிரதேசத்தில் பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு!

மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் பாடசாலைக்கு அருகில் இன்று (27) காலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

எனினும் இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share:

Related Articles