(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இணையவழி முறையின் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை வழங்குவது தொடர்பான வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
கடவுச்சீட்டுகளை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.