NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஸ்ரீலங்கா பொதுஜனவின் விசேட கூட்டம் இன்று

முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று ஸ்ரீலங்கா பொதுஜனவின் விஷேட அரசியல் குழுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆறு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டமை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆறு பேர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தெரிகிறது.

Share:

Related Articles