NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

ஹங்வெல்ல – நிரிபொல பகுதியில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு குறித்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles