NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

10 ஆண்டுகளாக காணாமல் போயிருக்கும் மலேஷிய விமானத்தை கண்டுபிடிக்க புதிய திட்டம்!

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி காணாமல் போன M.H 370 என்ற மலேஷிய விமானத்தை கண்டுபிடிக்க புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளதாக இலண்டன் வான்வெளித்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 10 ஆண்டுகளாக காணாமல் போயிருக்கும் குறித்த மலேஷிய ஏர்லைன்ஸ் விமானத்தை, புதிய வகை தேடலின் மூலம் 10 நாட்களில் கண்டுபிடிக்க முடியும் என வான்வெளி துறை நிபுணர்களான ஜீன்-லுக் மார்சண்ட் மற்றும் விமானியான பேட்ரிக் பெல்லி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles