NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை அட்டவணை வெளியீடு!

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், டிசம்பர் 21ஆம் திகதி பரீட்சைகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles