NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2024 T20 WORLD CUP போட்டிகளில் இடம்பெறாத இலங்கை வீரர்கள்…!

2024ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கைக் அணி வீரர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

25 பேர் கொண்ட குறித்த அணியில் மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்ஷன, நுவன் துஷார மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் இடம்பெறவில்லை.

குறித்த வீரர்கள் இம்முறை ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதால் இந்தக் குழாமில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட நாட்களின் பின்னர் நிரோஷன் திக்வெல்ல, பானுக ராஜபக்ஷ ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles