NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

26 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்த லங்கா IOC தீர்மானம்!

லங்கா IOC தனது 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.

QR முறைமை மூலம் எரிபொருள் விநியோகம் செய்யப்படாதமையால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

QR குறியீட்டை மீறி தொடர்ந்து எரிபொருளை விற்பனை செய்து வந்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles