NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

27 கட்சிகள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் மேலும் பல கட்சிகள் இணைந்துள்ளன.

அந்தக் கட்சிகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று (13) மாலை கைச்சாத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிரபா கணேசன் தலைமையிலான மனிதநேய மக்கள் கூட்டணி உள்ளிட்ட 27 கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles