NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

40க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மகா ஓயா – நில்லம்ப பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுகவீனமடைந்துள்ளனர்.

இன்று (28) காலை உட்கொண்ட உணவு விஷமடைந்தமையினால் இவ்வாறு சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் தற்போது மகா ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles