NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Asia Cup 2023 : இன்று இலங்கை vs பங்களாதேஷ் !

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியானது ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று பி.ப மூன்று மணிக்கு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிக்கிடையில் இடம்பெறவுள்ளது.

கடந்த 30ம் திகதி ஆறு அணிகளின் பங்குபற்றலுடன் ஆரம்பமாகிய ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles