NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

BREAKING – ஜனக ரத்நாயக்கவுக்கு எதிரான பிரேரணை சபையில் நிறைவேறியது!

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவை அந்த பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் கிடைத்தன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles