நாட்டில் நேற்று இடம்பெற்ற மின் வெட்டு நிலையை சீரமைப்பதற்காக இன்றும் நாளையும் ஒன்றரை மணித்தியாளங்கள் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.
அதன்படி, மாலை 3.30 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையிலான காலப்பகுதிக்குள் இந்த மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.