NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

GRAND MASTER பிரக்ஞானந்தாவிற்கு பிரபல தொழிலதிபர் மஹிந்திராவின் பரிசு…!

உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டிலுள்ள பெக்கு நகரில் நடைபெற்றது.இதில் ஐந்து முறை உலக சாம்பியனுமான நோர்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் – இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய இளம் கிராண்மாஸ்டர் பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார்.

இது செஸ் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பாராட்டப்படுகிற நிலையில், பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா கார் ஒன்றை பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு பரிசளிக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, XUV 400 வகை இலத்திரனியல் கார் ஒன்றையே பரிசளிக்க முடிவு செய்துள்ளார்.

https://www.maalaimalar.com/news/sports/anand-mahindra-to-gift-xuv400-electric-suv-to-chess-champion-praggnanandhaas-parents-655933?infinitescroll=1

பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா கார் ஒன்றை பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு பரிசளிக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.

Share:

Related Articles