NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IMF இலங்கைக்கு ஆதரவாக உள்ளது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

சர்வதேச நிதி அரங்கில் தோற்றுப்போன இலங்கை தற்போது அணுவளவும் ஸ்திரமாகி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஜனாதிபதி மற்றும் மக்கள் மேற்கொண்ட முயற்சிகள் சர்வதேச நாணய நிதியத்தின் பாராட்டைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

Share:

Related Articles