NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IMF பிரதிநிதிகள் குழு இன்று விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (13) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

நாட்டின் கடன் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வை நாளை (14) முதல் ஆரம்பிக்க உள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles