NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IND vs PAK: பாகிஸ்தானுக்கு வெற்றி !

இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் இடம்பெற்றது.

இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 312 ஓட்டங்களையும் பாகிஸ்தான் 461 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன.

149 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 279 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதனால் பாகிஸ்தான் அணிக்கு 131 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நேற்றைய 4ஆம் நாள் ஆட்ட நேர முதலில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 48 ஓட்டங்களைக் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதனால் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2ஆவது டெஸ்ட் கொழும்பில் வருகிற 24ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles