NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலாவின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 5.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ,இந்த நிலநடுக்கம் ஓரியன்டல் மீண்டோரோ மாகாணத்தில் உள்ள பியூர்டோ கலேரியா நகரில் இருந்து 31 கிலோமீற்றர்  தொலைவில் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles