NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்!

அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் (Jimmy Carter) தனது 100 ஆவது வயதில் காலமானார்.

இவர் கடந்த 2002 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles