NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காஸா போர்ச்சூழலால் உலகளவில் மசகு எண்ணெய் விலை உயர்வடையும் அபாயம்!

காஸா பகுதியில் நிலவும் போர்ச்சூழலுக்கு மத்தியில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வருவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (13) ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 5.7% அதிகரித்து 91.20 டொலராகக் பதிவாகியுள்ளது.

ஆனால் இன்று (16) மசகு எண்ணெய் விலையில் பெரிய அளவில் மாற்றம் உதுவும் ஏற்படவில்லை.

ஆனால்இ இஸ்ரேல்-ஹமாஸ் நெருக்கடி ஏனைய பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதால், உலக மசகு எண்ணெய் சந்தைக்கு இது நல்ல செய்தி அல்ல என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Share:

Related Articles