NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IPL பயிற்றுவிப்பாளர்கள் நியூசிலாந்துடன் ஒப்பந்தம் !

இந்தியாவில் நடக்கவுள்ள உலகக் கிண்ணத்  தொடருக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்திய ஆடுகளங்களை பற்றி நன்கு தெரிந்த  முன்னாள் வீரர்களை நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர்களாக ஒப்பந்தம் செய்துள்ளது.

அதற்கமைய , சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங்க, கே.கே.ஆர். அணியின் பயிற்சியாளர் ஃபாஸ்டர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles