NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழுப்பில் 6,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொது மக்கள் பாதுகாப்புக்களாக விசேட பாதுகாப்பு வேலை திட்டம் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய, இன்று கொழுப்பில் 6,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles