NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைக்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் 184 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், அவருடன் தலைமைப் பதவிக்காக போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles