NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ இன்று சத்தியப்பிரமாணம்!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

அதற்கமைய, இந்த நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இடம்பெறவுள்ளது.

நாட்டின் பிரதம நீதியரசராக பதவியேற்கும் இரண்டாவது பெண்மணியாக முர்து பெர்னாண்டோ வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளார்.

Share:

Related Articles