NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போதைப்பொருள் குற்றச்சாட்டில் நைஜீரியர் ஒருவர் கைது…!

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்தது தீர்ப்பளித்துள்ளது.

கொக்கைன் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபருக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதியான நைஜீரிய பிரஜை 245 கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளை வைத்திருந்தமை நிரூபிக்கப்பட்டதையடுத்தே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Share:

Related Articles