NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக கிண்ணம் – நியூசிலாந்து vs பங்காளதேஷ் இன்று மோதல்!

13ஆவது உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (13) இடம்பெறும் 11ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து-பங்காளதேஷ் அணிகள் மோதுகின்றன.

குறித்த போட்டி பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.

Share:

Related Articles